Normal
0
false
false
false
EN-IN
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:”Calibri”,sans-serif;
mso-bidi-font-family:”Times New Roman”;}
Team’s
Daily Bytes
GDS
Welfare Fund -6
By Com
A.Kesavan, Asst General Secretary
குறைந்த
வட்டியிலான
(5%) திரும்ப
செலுத்தத்தக்க
வகையிலான
கடனுதவி (REPAYABLE LOAN):
1)இத்திட்டத்தின்
மூலம் ஆண்டிற்கு 5% என்கின்ற குறைந்தபட்ச வட்டியில், அதிகபட்சமாக ரூ.50000/- வழங்கப்படும். இதனை 56 தவணையாகவோ/அதற்குள்ளாகவோ மாதாந்திர TRCA வில்
பிடித்தம் செய்கின்ற வகையில், கடனுதவி பெற GDS ஊழியர் தகுதிபெறுவர்.
2)GDS ஊழியர்கள்
அவரது மொத்த பணிக்காலத்தில், அதிகபட்சமாக ரூ.50000/- என்கிற வகையில், முன்னர் ஏதேனும் இதேபோன்று கடன்பெற்றிருப்பின், அது திரும்ப செலுத்தப்பட்டு,
நிலுவை ஏதும் இல்லாத நிலையில் இருமுறை இக்கடனுதவி பெற தகுதி பெறுவர்.
3) இத்திட்டத்தின்
மூலம் வழங்கப்படும் திரும்பசெலுத்துகின்ற வகையிலான கடனுதவி பின்வருமாறு.
வ எண் |
கடனுதவியின் பெயர் |
கடனுதவி பெற தகுதிகள் |
01. |
கிளை |
· அதிகபட்ச கடன்தொகையாக ரூ.50000/- வழங்கப்படும். · GDS ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியிலிருந்திருக்க வேண்டும். · · · ·
|
Source :
Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24